coimbatore அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் புறக்கணிப்பு நமது நிருபர் ஜூலை 7, 2019 தாராபுரத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து,தேசியகீதம் பாடப்படாமல் புறக்கணிக்கப் பட்டது